Map Graph

சிவநாத் சாஸ்திரி கல்லூரி

சிவநாத் சாஸ்திரி கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் 1879 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்களுக்கான இளங்கலை கல்லூரியாகும், தென்நகர காலைக் கல்லூரி( south city morning) என்று பிரபலமாக குறிப்பிடப்படும் இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Read article